December 2021
-
ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.கி.ம. மீராசாஹிபு அவர்களின் மகளும், மர்ஹூம் அ.மு.ஜு. நெய்னா தம்பியின் மனைவியும், ஹாஜி முஹம்மது ஜுனைது, அன்சாரி, மீராசாஹீபு, ஜீயாவுதின் இவர்களின் தாயாரமாகிய ஹாஜிமா ஹலிமா அம்மாள் அவர்கள் இன்று மாலை 4.30 மணியளவில் வஃபாத்தாகி…
-
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.நெ.அப்துல் ரசூல் அவர்களின் மகளும், மர்ஹூம் நெ.அ.அபியான் ஷர்புதீன் அவர்களின் மனைவியும், M. அப்துல் ஜப்பார், மர்ஹூம் முஹம்மது ரபீக், மர்ஹூம் முஹம்மது ஜெமில், தமீம் அன்சாரி, ஹாஜா பகுருதீன் ஆகியோரின் மாமியாரும், நெ.அ.முகம்மது புகாரி அவர்களின்…
- செய்திகள்
அவசர கதியில் அதிரை நகராட்சி வார்டு மறுவரையறை! விடுமுறை தினத்தில் அறிவிப்பை வெளியிட்ட பலே அதிகாரிகள்!!
by புரட்சியாளன்by புரட்சியாளன்இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் N M ஷேக் தாவூத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக உயர்த்தப்பட்டபின் வார்டுகள் வரையறை செய்யப்படுவதாக தகவல் வந்தது. வார்டு வரைறை சம்பந்தமாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி இரகசியமாக…
- செய்திகள்
வெளிநாட்டு வாழ்கைக்கு முற்றுப்புள்ளி! உள்ளூரில் தொழிலை துவங்கிய அதிரையர்!!
by அதிரை இடிby அதிரை இடிஅதிரையை சேர்ந்தவர் ஜஹபர் அலி. உள்ளூரில் தொழில் செய்ய வேண்டும் என சிறு வயதிலிருந்தே விருப்பம் கொண்ட இவர், குடும்ப சூழல் காரணமாக வெளிநாட்டிலேயே பல ஆண்டுகள் பணிபுரிந்தார். தற்போது வெளிநாட்டு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அதிரை பழைய போஸ்ட் ஆஃபிஸ்…
-
அதிராம்பட்டினம் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற அரசு ஆணையிட்டு பூர்வாங்க பணிகளில் முடிக்கப்பட்டது. இதனையடுத்து முதல் ஆனணயாளராக சசிகுமார் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அதிகாரப்பூர்வமாக பதவியேற்ற அவர் அலுவலக உள்கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க ஆணைப் பிறப்பித்தார். அதன்படி அலுவலக நுழைவு வாயில் பெயர்…
-
அதிரை வாழ் அமெரிக்கர்கள் சார்பில் நடைபெற்ற இணையவழி குர்ஆன் போட்டியில் வெற்றிபெற்ற சிறார்களுக்கு அதிரை காதிர் முகைதீன் கல்லூரி கலையரங்கில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது அதன் நேரலை காட்சிகளை பின்வரும் நிரலியை சொடுக்கி காணலாம்.
-
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் நேற்று மாலை 4.30 மணி அளவில் அதிராம்பட்டினத்தில் முத்தம்மாள் தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் கஸ்தூரி, திவ்யா, அஞ்சுகம், சத்தியா…
-
அதிரை நடுத்தெருவை சேர்ந்தவர் யூசுப். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இவர், அந்நாட்டு பழக்கவழக்கங்களை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக ஹெலிகாப்டரில் தான் பயணித்ததை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவை…
-
புதுத் தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் நெ.மு.க. நெய்னா முஹம்மது (நெ மரைக்காயர்) அவர்களுடைய மகனும், மர்ஹூம் கமால், மர்ஹூம் புஹாரி, அப்துல் ரசீத், முகமது முஹைதீன், முகமது இக்பால் ஆகியோருடைய சகோதரரும், முஹம்மத் இர்ஷாத் உடைய தகப்பனாரும், M.A. அப்துல்…