கட்டமரைக்காயர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் சதக்கத்துல்லாஹ் அவர்களின் மனைவியும்,மர்ஹும் செ மு. அன்வர்தீன் .சரபுதீன்.இவர்களின் மர்ஹும் மீரா லெப்பை மரைக்காயர்.எம் எஸ் பஷீர் அஹமது இவர்களின் மாமியாருமான ஹாஜிமா பாத்திமா அம்மாள் அன்னாரின் தட்டாரத்தெரு இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா …
Tag:
மரண அறிவிப்பு
-
ஆலடித் தெரு, பொட்டியப்பா குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் மு.க.மு.கி. ஷம்சுதீன் அவர்களின் மகனும், தமீம் அன்சாரி, தாஜுதீன் இவர்களின் மாமனாரும், முஹம்மது அபூபக்கர், மர்ஹூம் செய்யது முஹம்மது புகாரி, அப்துல் ரஹீம் ஆகியோரின் சகோதரரும், அப்துல் கரீம், அப்துல் வஹ்ஹாப், முஹம்மது…
-
மரண அறிவிப்பு : மதுக்கூர் முகம்மது இபுராஹீம் அவர்களின் மகளும், அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகம்மது மன்சூர் அவர்களின் மனைவியும், பக்கீர் மொய்தீன் அவர்களின் சிறிய தாயாரும், ராஜா என்கிற செய்யது முகம்மது அவர்களின் மாமியாருமாகிய ஜஹருவான் அவர்கள்…