அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் பிப்ரவரி மாத மாதாந்திர கூட்டம் அதன் அலுவலகத்தில் கடந்த 29-02-2020 சனிக்கிழமை மாலை 4.45 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேரா. S. பர்கத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் …
Tag:
ABM
-
இந்திய நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா கோலாகலமாக நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிரை பைதுல்மாலில் குடியரசு தின கொண்டாடப்பட்டது. இந்த குடியரசு தின விழாவிற்கு அதிரை பைத்துல்மாலின் தலைவர் ஹாஜி…