அதிரை பேரூராட்சி சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செயல் அலுவலர் பழனிவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பேருந்துநிலையம் அருகே வாய்-மூக்கு கவசம் அணியாமல் சென்றவர்களை …
Tag: