அதிரை வெஸ்டர்ன் கால்பந்து கழகம்(WFC) சார்பில் 13 மற்றும் 16 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்து தொடர் தனித்தனியாக அதிரை WFC மைதானத்தில் நடைபெற்றது. இதில் 16 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் அதிரை WFC, ராயல் FC, AFFA, கோட்டைப்பட்டினம், மதுக்கூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட …
Tag: