adiraipirai adirai janaza news
மரண அறிவிப்பு : ஹாஜா நகரை சேர்ந்த M.I.இசாக் அவர்கள்..!
அதிராம்பட்டினம் ஹாஜா நகர் தண்டையார் வீட்டைச் சேர்ந்த இனா என்கிற மர்ஹூம் முகம்மது இபுராகிம் அவர்களின் மகனும்,
மர்ஹூம் அப்துல் ரஹீம் அவர்களின் மருமகனும்,
L.M. அன்சாரி, L. அப்துல் அஜீஸ், ஹாஜா அஜாம் ஆகியோரின்...