தமது போன் நம்பரை பாஜக உறுப்பினர்கள் வெளியிட்டதாகவும், அதனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், தன்னுடைய குடும்பத்தினருக்கும் தனக்கும், பலாத்காரம், கொலைமிரட்டல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்ததாகவும் நடிகர் சித்தார்த் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றினை கூறியுள்ளார் சமீப காலமாகவே அரசியல் …
BJP
- உள்நாட்டு செய்திகள்
‘கும்பமேளா, தேர்தல் பொதுக்கூட்டங்களை உச்சநீதிமன்றம் தடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது’ – சிவசேனா!
by புரட்சியாளன்by புரட்சியாளன்ஹரீத்வார் கும்பமேளா மற்றும் மேற்கு வங்க தேர்தல் பொதுக் கூட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நடந்து கொண்டிருந்தால் இன்று நாட்டில் கொரோனா பரவல் இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு சென்றிருக்காது என சிவசேனா தெரிவித்துள்ளது. இந்தியாவில் இரண்டாவது அலை மோசமாகி கொண்டே…
- உள்நாட்டு செய்திகள்
கொரோனா விவரத்தை ஏன் மறைக்கிறீர்கள் ? – குஜராத் பாஜக அரசை விளாசிய ஹைகோர்ட்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மறைக்காமல் உண்மையான நிலவரத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று குஜராத் மாநில அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் அதிவேகமாக கொரோனா பரவும் மாநிலங்களில் ஒன்றாக குஜராத் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் எந்த…
- தமிழக சட்டமன்றத் தேர்தல்
பாஜகவுக்கு ஆதரவாக கள்ளஓட்டு போட குவிந்த வடமாநிலத்தவர்கள்? பதற்றத்தில் துறைமுகம்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்சென்னை துறைமுகம் தொகுதியில் வடமாநில இளைஞர்களை அழைத்து வந்து பாஜக சார்பில் கள்ள ஓட்டு போட முயற்சி நடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுகவும், அதிமுக கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகிறது. இந்த நிலையில்…
- தமிழக சட்டமன்றத் தேர்தல்
அதிரையில் ஜி.கே. வாசன் பிரச்சாரம்!(படங்கள்)
by புரட்சியாளன்by புரட்சியாளன்நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் 6 தொகுதியில் போட்டியிடுகிறது. இதில் பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் என்.ஆர். ரங்கராஜன் போட்டியிடுகிறார். இந்நிலையில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் என்.ஆர். ரங்கராஜனை…
- உள்நாட்டு செய்திகள்
மாநில உரிமைகளை பறிக்கிறது மத்திய அரசு – பொங்கி எழுந்த கர்நாடக பாஜக அமைச்சர்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்மைசூரில் நடைபெற்ற ‘தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய சுதந்திரம்’ என்ற தலைப்பிலான அகில பாரத ஷரனா சாகித்ய பரிஷத் கருத்தரங்கில் மாதுசாமி பங்கேற்று பேசினார். அப்போது மத்திய அரசின் சர்வாதிகார அணுகுமுறை ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது என்று அவர் கூறினார். மாதுசாமி…
- மாநில செய்திகள்
ஆளுங்கட்சி என்றால் தேர்தல் ஆணையம் அமைதி காக்குமா ? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி !
by புரட்சியாளன்by புரட்சியாளன்புகாருக்குள்ளாகும் கட்சி மத்தியில் ஆளுங்கட்சி என்றால் தேர்தல் ஆணையம் அமைதி காக்குமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புதுச்சேரியில் வாக்காளர்களின் செல்போன் எண்ணை பெற்று பாஜக பரப்புரை செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,…
- உள்நாட்டு செய்திகள்
‘கேரளாவில் படித்த மக்கள் அதிகம் ; அதனால் பாஜக வளரவில்லை’ – பாஜக எம்எல்ஏ அதிரடி பேட்டி !
by புரட்சியாளன்by புரட்சியாளன்கேரளாவில் மக்களிடையே கல்வி அறிவு அதிகமாக இருப்பதால்தான் பாஜக வளர முடியவில்லை என்று அந்த கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஓ.ராஜகோபால் தெரிவித்துள்ளார். கேரளாவில் ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தைப் போலவே, ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில்தான்…
- உள்நாட்டு செய்திகள்
ஒருபுறம் பாஜகவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம்.. மறுபுறம் தொடரும் போராட்டம்.. மாஸ் காட்டும் விவசாயிகள் !
by புரட்சியாளன்by புரட்சியாளன்ஐந்து மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராகப் பிரசாரம் செய்ய விவசாய தலைவர்கள் தொடங்கியுள்ள நிலையில், தலைநகரிலும் போராட்டம் 112ஆவது நாளாக தொடர்கிறது. மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாகப் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச்…
- தமிழக சட்டமன்றத் தேர்தல்மாநில செய்திகள்
CAA நிச்சயம் திரும்ப பெறப்படாது – தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி !
by புரட்சியாளன்by புரட்சியாளன்குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள நிலையில், பாஜக தொடர்ந்து சிஏஏ-வுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலை இந்த முறை பாஜத, பாமக…