ஐந்து மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராகப் பிரசாரம் செய்ய விவசாய தலைவர்கள் தொடங்கியுள்ள நிலையில், தலைநகரிலும் போராட்டம் 112ஆவது நாளாக தொடர்கிறது. மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாகப் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் …
FarmersProtest
- உள்நாட்டு செய்திகள்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு : குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள் !
by புரட்சியாளன்by புரட்சியாளன்இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது. வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்க நாளான நாளை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார். இந்தநிலையில் நாளை…
- உள்நாட்டு செய்திகள்
செங்கோட்டையில் விவசாயிகள் தேசிய கொடியை அகற்றவில்லை – புகைப்படத்துடன் நிரூபணம் !
by புரட்சியாளன்by புரட்சியாளன்செங்கோட்டையில் விவசாயிகள் தேசியக் கொடியை அகற்றி, சீக்கியர்களின் புனித கொடியை ஏற்றியதாக வெளியான செய்தி தவறு என்று நிரூபணமாகியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி…
- மாநில செய்திகள்
டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு..!
by மாற்றவந்தவன்by மாற்றவந்தவன்விவசாயிகள் போராட்டம் – கண்ணீர் புகை வீச்சு டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் கண்ணீர் புகை குண்டுவீச்சு சிங்கு எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை…
-
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி, நாளை பிரமாண்ட ட்ராக்டர் பேரணியை நடத்தவுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி, நாடாளுமன்றத்தை நோக்கி நடைப்பயணம் செய்யவுள்ளதாக விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து…
- செய்திகள்
டெல்லி: விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க உச்ச நீதிமன்றம் வியூகம் ?
by மாற்றவந்தவன்by மாற்றவந்தவன்வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தை கலைக்க மோடி கும்பல் நேரடி பேச்சுவார்த்தைகள், அவதூறு வேலைகள், ஒடுக்குமுறைகள், ரெய்டுகள் போன்ற பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டு எடுபடாததன் காரணமாக தற்போது நீதிமன்றத்தின் வழி விவசாயிகள் போராட்டத்தை துடைத்தெறிய முயற்சி செய்கிறது. இந்த பிரச்சினையின்…
- உள்நாட்டு செய்திகள்
வேளாண் சட்டங்களை அரசு வாபஸ் பெரும் வரை போராட்டம் தொடரும் – விவசாயிகள் திட்டவட்ட அறிவிப்பு !
by புரட்சியாளன்by புரட்சியாளன்வேளாண் சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் விதித்த உத்தரவை வரவேற்பதாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால் வேளாண் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். ஜனவரி 15ம் தேதி…
- அரசியல்உள்நாட்டு செய்திகள்
பயங்கரவாதிகள் என்று விவசாயிகளை சொல்பவர்கள் மனிதர்களே கிடையாது – பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி !
by புரட்சியாளன்by புரட்சியாளன்“நமக்காக உணவு வழங்கும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று சொல்வதா? விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று சொல்பவர்கள் யாராக இருந்தாலும்சரி, அவர்கள் மனிதர் என்றே அழைக்கப்பட தகுதியற்றவர்கள்” என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, அம்மாநில பாஜக தலைவர் தேவேந்திரபட்னாவிஸ் கருத்துக்கு பதிலடி தந்துள்ளார்.…
- உள்நாட்டு செய்திகள்
விவசாயிகளுக்கு ஆதரவாக பதவியை ராஜினாமா செய்த பஞ்சாப் டிஐஜி !
by புரட்சியாளன்by புரட்சியாளன்மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி தனது பதவியை ராஜினாமா செய்தார். நான் முதலில் ஒரு விவசாயி, பின்னர்தான் போலீஸ் அதிகாரி…
- போராட்டம்
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி அதிரையில் துவங்கியது தொடர் காத்திருப்பு போராட்டம்!!
by எழுத்தாளன்by எழுத்தாளன்மத்திய அரசு அமல்படுத்த நினைக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் 15 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று…