அதிரை கடற்கரை தெரு ஹஜ்ரத் ஹாஜா ஷெய்கு அலாவுதீன் வலியுல்லாவின் 583 ம் ஆண்டு கந்தூரி விழா இன்று நடைபெற உள்ளது. முன்னதாக 26.08.2022 வெள்ளிக்கிழமை மாலை இந்த ஆண்டுக்கான கொடிமரம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து இன்று 28.08.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை அதிரை …
Tag: