அதிராம்பட்டினம் MKN மதரஸா டிரஸ்டின் கீழ் காதிர் முகைதீன் கல்லூரி(இருபாலர்) இயங்கி வருகிறது. இந்நிலையில் அதிரை பிலால் நகரில் உள்ள கல்லூரிக்கு சொந்தமான கட்டிடத்தை புதுப்பித்து காதிர் முகைதீன் பெண்கள் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள இக்கல்லூரியிலேயே, அனைத்துத்துறை மாணவிகளுக்கும் …
Tag: