வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறினால் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில், வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு …
Tag: