தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. அரசின் உத்தரவை ஏற்று அதிரையர்கள் வீட்டிலேயே முடங்கிடக்கின்றனர். அவர்களின் நேரங்கள் பயனுள்ளதாக அமையும் வகையில் அதிரை எக்ஸ்பிரஸ் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.அதன்படி எக்ஸ்பிரஸ் நேரம் என்னும் பெயரில் வார …
Tag: