59
தமிழகம் முழுவதும் ஜந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ரோட்டரி சங்கங்கள் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.இன்று காலை 9 மணி முதல் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக சொட்டு மருந்து வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை,பேரூந்து நிலையம்,பள்ளிகள்,மக்கள் கூடும் இடங்களில் வழங்கப்பட்டது..
இம்முகாமை ரோட்டரி சங்க தலைவர்.Rtn.R.ஆறுமுகம் தொடங்கி வைத்தார்கள்.செயளாளர் Rtn.T.முகமது நவாஸ் கான்.பொருளாளர் Rtn.Z.அகமது மன்சூர்,உறுப்பினர்கள்.Rtn.சாகுல் ஹமீது,Rtn.அய்யாவு,மற்றும் மாவட்ட பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்..