223
பெண்கள் தங்களது உடை அமைப்பே காரணமாக, செல் போன்களை பர்சில் வைத்துக்கொள்கின்றனர். அதைப் போலவே ஆண்களும் செய்ய வேண்டும் என தற்போது ஆராய்ச்சியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.
சமீபமாக நடந்த ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது இந்த உண்மை. பெரும்பான்மை ஆண்கள் தனது போன்களை பேண்ட் பாக்கெட்டில் வைக்கின்றனர். அதில் 11 சதவீதம் மக்களுக்கு , விந்து தரம் குறைந்திருப்பதாக தெரிவித்தனர். செல் போன் மூலம் வரும் கதிர்வீச்சு நம் உடலுக்கு நல்லது அல்ல.
முழுவதும் தவிர்க்க முடியவில்லை என்றால் கூட, முடிந்த வரை நேரம் கிட்டும் போதெல்லாம் மொபைல் போனை தனியாக வையுங்கள் ஒரு இடத்தில. இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளாதாக இருக்கும் என நம்புகிறோம்.