Home » அய்டா வெள்ளி விழாவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!

அய்டா வெள்ளி விழாவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!

0 comment

ஜித்தா அய்டா வெள்ளிவிழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், ஆண்கள் பகுதியில் வெற்றிபெற்றவர்கள் விபரம்:

கிராத் போட்டி:-

12 வயது முதல் 16 வயது வரை

முதல் பரிசு:

இம்ரான் தாஜுத்தீன்

இரண்டாம் பரிசு:

சுலைமான் அப்துல் ராஜிக்

மூன்றாம் பரிசு:
சுஹைப் அப்துல் அஜீஸ்

3 வயது முதல் 11 வயது வரை

முதல் பரிசு:
அப்துல் பாசித் அப்துல் அஜீஸ்
இரண்டாம் பரிசு:
அப்துல் அஜீஸ் மீராசாஹிப்
மூன்றாம் பரிசு:
சஹீர் முஹம்மது சாலிஹ்

பேச்சுப் போட்டி:-

12 வயது முதல் 16 வயது வரை

முதல் பரிசு:
இம்ரான் தாஜுத்தீன்
இரண்டாம் பரிசு:
அஹமது அப்துல் ரஜ்ஜாக்
மூன்றாம் பரிசு:
அய்யூப் அப்துல் ராஜிக்

12 வயதுக்கு கீழ்

முதல் பரிசு:
தாரிக் சைஃபுதீன்
இரண்டாம் பரிசு:
அப்துல் பாசித் அப்துல் அஜீஸ்
மூன்றாம் பரிசு:
முஹம்மது ராஷித் இப்ராஹீம் மற்றும் சுலைமான் அப்துல் ராஜிக்.

விளையாட்டுப் போட்டிகள்:

மூன்று கால் ஓட்டப்பந்தயம்:-

சுஹைப் அப்துல் அஜீஸ் &
சாஜித் முஹம்மது ஷாஃபி

அஹ்மத் அப்துல் ரஜாக் &
அம்மார் அஹமத் அஸ்லம்

எழுத்துக்களை ஒருங்கிணைத்தல்:-

சுஹைப் அப்துல் அஜீஸ் &
சாஜித் முஹம்மது ஷாஃபி

அப்துல் ரஹ்மான் ஆபிதீன் &
தன்வீர் ஜமால்

அப்துல்லாஹ் நிஜாம் &
அய்யூப் அப்துல் ராஜிக்

ஸ்ட்ரா மூலம் மிட்டாய் எடுத்து போடுதல்:-

இமாத் ஜமால்
ஸஹீர் முஹம்மத் சாலிஹ்
ஹக்கீம் மீரஷாஹிப்

பந்தை எடுத்துக் கொண்டு ஓடும் போட்டி:-

அப்துல் அஜீஸ் மீராசாஹிப்
அப்துல் ஹக்கீம் மீராசாஹிப்
அப்துல் ரஹ்மான் நிஜார்

கால்பந்து (Goal Kick):-

சாகுல் ஹமீது அணி
சாகுல் ஹமீது
அப்பாஸ்
அப்துல் ரஹ்மான்

கிரிக்கெட் (Round Game)

ஷம்சுதீன் & முனாஸ்கான் அணி

சம்சுதீன் (அல்பைக்)

முனாஸ் கான்
நெய்னா (AFCC)
ஃபயாஸ் அஹமத்
தைசீர்
ரில்வான்

40 வயதினருகும் மேல் மற்றும் 40 வயதினருக்கும் கீழ் இடையே நடந்த வாலிபால் போட்டியில் டாக்டர் அஜ்மல் தலைமையிலான 40 வயதினருக்கு மேல் உள்ள அணி வெற்றி பெற்றது.
DR. அஜ்மல்
சாகுல் ஹமீத்
அஸ்லம் (காலா)
சஃபீக் (Huta)
சஃபீர்
அன்சாரி
சைஃபுதீன் (மதீனா)
ஹிதாயதுல்லாஹ் (TNT)

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போட்டிகள் தனியாக நடத்தப்பட்டு, பரிசுகள் பெண்கள் குழுவின்மூலம் வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter