Home » குறைந்த விலையில் உடல் முழு பரிசோதனை.,அமீர் ஹெல்த் & வெல்த் சென்டர்..!

குறைந்த விலையில் உடல் முழு பரிசோதனை.,அமீர் ஹெல்த் & வெல்த் சென்டர்..!

0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பழைய இமாம் ஷாபி பள்ளி அருகாமையில் இயங்கி வருகிறது அமீர் ஹெல்த்& வெல்த் சென்டர்.

இங்கு முழு உடலையும் பரிசோதிக்க ரூபாய் 1500க்கு பதிலாக ரூபாய் 500  மட்டுமே பெறப்படுகிறது.

நவீனம் வாய்ந்த இந்த காலகட்டத்தில் உடலில் பலவிதமான நோய்கள் ஏற்பட்டு வருகிறது.அந்த நோய்களுடன் போராடுவதற்கு என நம் வாழ்வில் பல நாட்களை கழிக்கும் நிலையில் நாம் உள்ளோம்..

இந்த ஹெல்த் & வெல்த் சென்டரில் வருகிற (27/02/2018) முதல் வாராவாரம் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களில் காலை 10:00மணிமுதல் மாலை 05:00மணிவரை நடைபெறும்.

உடல் முழு பரிசோதனைக்கான ரிப்போர்ட் உடனடியாக வழங்கப்படும்.

கீழ்கண்ட நோய்களுக்கு (MAGNETIC RESONANCE ANALYZER 4G) முறையில் பரிசோதனை செய்யப்பட்டு நிரந்தர தீர்வு வழங்கப்படும்.

நோய்கள்:-

சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதல நோய், தோல் வியாதிகள், குழந்தையின்மை, ஆஸ்துமா சளி, மூட்டு வலி, இடுப்பு வலி, தைராய்டு, கல்லீரல் நோய், உடல் பருமன், மாதவிடாய் கோளாறு, ஆன்மை குறைவு, மூலம் பௌதிரம், சிறுநீரக கல், மஞ்சகாமாலை, உடல் எடை அதிகரிக்க போன்ற நோய்கள் வராமல் தடுக்கவும், வந்த நோய்களில் இருந்து  பூரண குணமடையவும் , நோய்க்கான காரணத்தையும் கண்டறிந்து குணமடைய உடனே அணுகுங்கள்.

மேலும் தகவலுக்கு:-

அமீர் ஹெல்த் & வெல்த் சென்டர்,

அல்-சனா பள்ளி அருகில், இந்தியன் வங்கி அருகாமையில் , அதிராம்பட்டினம்.

தொடர்புக்கு::- 7339498828, 9788204554

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter