136
அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சூறாவளி காற்று வீசியாது.
அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளி மைதானத்தில் நேற்று பயங்கரமாக சூறாவளி காற்று வீசியாது என நமது செய்தியாளர் சரண் தெரிவித்துள்ளார்.இதற்க்கு இரண்டு நாட்ககுக்கு முன் அந்த மைதானத்தில் சூறாவளி காற்று வீசியது என குறிப்பிட்டத்தக்கது.