Wednesday, April 24, 2024

மரண அறிவிப்பு., கீழத்தெருவை சேர்ந்த மீன்கடை துவன்னா என்கிற சேக் நூர்தீன் அவர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

 

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹீம் ஹமிது சுல்தான் அவர்களின் மகனும் மர்ஹீம் செந்தலையார் என்கிற நெய்னா முகமது அவர்களின் மருமகனும் மர்ஹீம் ஹாஜா தம்பு என்கிற ரஹ்மத்துல்லாஹ் சேக்தாவூது ஆட்டோ முத்தலிஃப் ஆரிஃப் ஹசன் ஆகியாரின் மச்சானும் ராவூத்தர் ஆகியோரின் சகலையும் முகமது யூசு.ஃப் அவர்களின் மாமனாரும் அமிர் அவர்களின் தகப்பனாருமாகிய மீன் கடை துவன்னா என்கிற சேக் நூார்தின் அவர்கள் இன்று காலை வ.ஃபாதிகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5.00மணியளவில் பெரிய ஜீம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யபடும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...