Home » அதிரையில் சில்லென்று மழை!

அதிரையில் சில்லென்று மழை!

by
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் திடீரென சில்லுன்று மழை.

பங்குனி மாதம் வெயில் முன்னே பட்டைய கிளப்பி வருகிறது. இந்நிலையில் அதிராம்பட்டினம் பகுதியில் இன்று 11.10 மணியளவில் சில்லுன்று காற்று வீசி 5 நிமிடம் மழை பெய்ததனால் வெயில் தாக்கம் குறைந்துள்ளது இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter