Wednesday, October 16, 2024

அதிரை ABCC கிரிக்கெட் கிளப் 21ஆம் ஆண்டு நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டி..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ABCC கிரிக்கெட் கிளப் நடத்தும் 21ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி மற்றும் மின்னொளியின் 3ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி 7’S , அதிரை கடற்கரைத் தெரு மைதானம் (ITI அருகில்) வருகிற (24/03/2018) சனிக்கிழமை இரவு 7மணியளவில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 15,000மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 11,000மும், மூன்றாம் பரிசாக ரூபாய் 7,000மும், நான்காவது பரிசாக ரூபாய் 5,000மும் பரிசு தொகையாக வழங்கப்படவுள்ளது.

இப்போட்டியிக்கு, நுழைவு கட்டணம் ரூபாய் 800 என அறிவித்துள்ளனர்.

மேலும், ஆட்டம் டென்னீஸ் பாலில் நடைபெறும் என்றும், ஆட்டம் 2018ஆம் ஆண்டிற்கான விதிமுறையில் நடைபெறும் என்றும், ஆட்டத்தை மாற்றி அமைக்க கமிட்டிற்க்கு முழு உரிமை உண்டு என்றும், ஆட்டம் 7’S முறையில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.

மேலும் தகவலுக்கு:-

9942472749

9952425932

7904338502

8681820838

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : அடுத்த சுற்றுக்கு முன்னேறியது AFFA!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 18/07/24 அன்று தொடங்கி...

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடரின் நேற்றைய போட்டிகளின் முடிவுகள்!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 18/07/24 அன்று தொடங்கியது. அதிராம்பட்டினம்...

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : நாகூரை வீழ்த்தியது மதுரை!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 18/07/24 அன்று தொடங்கி...
spot_imgspot_imgspot_imgspot_img