214
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள பிரிலியண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த(22/03/2018) வியாழன் அன்று காலை 22வது உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கபட்டது.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் இளைய தாளாளர் M. அமானுல்லாஹ் அவர்கள் தண்ணீரை சிக்கனம் செய்வது குறித்து பள்ளி மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் தண்ணீரை சேமிப்பது குறித்து விழிப்புணர்வு வண்ண படங்கலும் மாணவர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது.