134
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அரசு பொது மருத்துவமனைக்கு இன்று பட்டுக்கோட்டை எம.எல்.ஏ சி.வி. சேகர் அவர்கள் இன்று அரசு பொது மருத்துவமனையில் கணிணி எக்ஸ்ரே, ஸ்கேன் கருவி மற்றும் இரத்த சேமிப்பு மையம், இரத்த அணுக்கள் சோதனை கருவி, உயர்மின் கோபுர விளக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் ஆகியவற்றை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் MLA.சி.வி.சேகர்B.A.BL அவர்களால் இன்று 24.03.2018 காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் அதிரை நகர் செயலாளர் A.பிச்சை, கூட்டுறவு சங்க தலைவர் ராமராஜ், கூட்டுறவு சங்க துனை தலைவர் M.A முகம்மது தமிம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.