காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் விரைவாக காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் திமுக தலைமையிலான அனைத்துக் தோழமை கட்சிகளும் சேர்ந்து நாளை தமிழக முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இது ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் காவேரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாளை அணைத்து காட்சிணர் சார்பில் போராட்டம் நடைபெறஉள்ளது. நாளை நடைபெற உள்ள போராட்டத்திற்கு அனைத்து கட்சி சார்பில் பொதுமக்களிடையே கடை அடைப்பு போராட்டத்திற்கான தீவிரமாக அழைப்பு பிரச்சாரம் கொடுத்து வந்தனர்.