124
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் திமுக கட்சி தலைமையில் பல்வேறு தோழமை கட்சினர் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதில் பகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்மின்றி ஆட்டோக்களை இயக்காமல் காவேரி மேலாண்மை வாரியத்திற்காக ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த முழு அடைப்பு போராட்டத்தினால் இன்று தமிழகத்தில் சுமார் 30,000 மருந்து கடைகள் ஸ்டிரைக்கில் பங்கேற்கின்றனர்.