133
அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் AFCC நடத்திய மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் 15.04.2018 கிராணி மைதானத்தில் நடைபெற்றது.
அதிரை AFCC மற்றும் தஞ்சை RVMCC அணிகள் இன்று மோதின முதலில் களம் இறங்கிய AFCC அணி 155 ஓட்டங்கள் எடுத்தனர்.
அடுத்து இறங்கிய RVMCC அணியினர் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தனர்.
மூன்றாம் பரிசு திருவாரூர் அணியும் நான்காம் பரிசு மதுரை அணியினரும் வென்றுள்ளனர்.