உங்கள் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க இதோ ஒரு அரிய வாய்ப்பு.
தஞ்சாவூர் மாவட்டம்;அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரை பகுதியில் அமைந்துள்ள ஈஸ்ட் கோஸ்ட் அகாடமி பள்ளியில் மாணவர்களுக்கு கோடை காலம் விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க இலவச கோடை விளையாட்டு பயற்சி வகுப்பு ஏப்ரல் 20 முதல் மே 16 வரை நடைபெறவுள்ளது.
இந்த விளையாட்டு வகுப்பிற்கு ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோரின் அனுமதி கடிதத்துடன் NO.777,கிழக்கு கடற்கரை சாலை, எரிப்புரைகரையில் அமைத்துள்ள ஈஸ்ட் கோஸ்ட் அகாடமி பள்ளி அலுவலகத்தில் பதிவுசெய்து கொண்டு விளையாட்டு பயிற்சியில் சேர்த்துக்கொள்ளலாம்.
குறிப்பு:-
இப்பயிற்சி நேரம் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும்.
இப்பயற்சியில் பங்குபெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.