159
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரையில் உள்ள அனைத்து தெரு சகோதரர்களையும் அல்லாஹ்வும்,அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் ஒன்று சேர்ப்பதற்கான முயற்சிகளில் செவ்வனே வேலைகள் செய்து வருகின்றன. அதனடிப்படையில் எதிர் வரும் 01/05/2018 அன்று இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் சகோதரத்துவம்” ஒற்றுமை”குறித்து விளக்கம்,கடற்கறை தெரு ஜும்ஆ பள்ளியில் உரை நிகழ்த்தப்படும். இந்நிகழ்வில் அதிரையில் உள்ள அனைத்து சகோதரர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு கொடுத்துள்ளனர்.