Wednesday, October 9, 2024

SFCC நடத்தும் 11ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி 2018..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் 11ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி 2018.

 

முதல் பரிசு:10,000
(வழங்குபவர்கள் சிட்னி நண்பர்கள்.)

இரண்டாம் பரிசு:8,000 (வழங்குபகிவர்கள் சிட்னி நண்பர்கள்.)

மூன்றாம் பரிசு:5,000 (வழங்குபவர்கள் சிட்னி நண்பர்கள்)

நான்காம் பரிசு:5,000(வழங்குபவர்கள் சிட்னி நண்பர்கள்)

சீருடை அன்பளிப்பு : J. S. Tours & travels.
Proprietor: shahul hameed (pattukkottai)

குறிப்பு:

★ஆட்டம் டென்னிஸ் பந்தில் நடைபெறும்.
★ஆட்டம் FIXED BALLET முறையில் நடைபெறும்.
★ஆட்டத்தை மாற்றி அமைக்க கமிட்டிக்கு உரிமை உண்டு.
★சீருடை அணிந்து விளையாடுவது கட்டாயமாகும்.
★முதலில் பதிவு செய்யும் 16 அணிகள் மட்டுமே விளையாட இயலும்.
★கமிட்டி அணியினர் லீக் ஆட்டத்தில் இருந்து விளையாடுவார்கள்.
★அணிக்கு 8 நபர்கள் மட்டுமே விளையாட இயலும்.

நாள்:08.05.2018 முதல் 09.05.2018 வரை.

இடம்:சிட்னி மைதானம் (ஷிஃபா மருத்துவமனை அருகில்)

நுழைவு கட்டணம்:1,000.

தொடர்புக்கு: 7010473648,9944084992,9524589633.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : அடுத்த சுற்றுக்கு முன்னேறியது AFFA!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 18/07/24 அன்று தொடங்கி...

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடரின் நேற்றைய போட்டிகளின் முடிவுகள்!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 18/07/24 அன்று தொடங்கியது. அதிராம்பட்டினம்...

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : நாகூரை வீழ்த்தியது மதுரை!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 18/07/24 அன்று தொடங்கி...
spot_imgspot_imgspot_imgspot_img