167
புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்னாஜிபட்டினம் இஸ்லாமியர்கள் நிறைந்த ஊராகும் இவ்வூரில் கடந்த சில மாதங்களாக பாஷிச சிந்தனை கொண்ட சங்க பரிவார கும்பல் அவ்வப்போது இஸ்லாமியர்களிடம் சீண்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன இந்நிலையில் சற்றுமுன்னர் SDPI பிரமுகர் செய்யது அவுலியா என்பவர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த செய்யது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் அசம்பாவிதங்களை தடுக்க போலிசார் விரைந்துள்ளனர்.