TNTJ குவைத் மண்டலத்திற்கு சிறந்த இரத்த தான சேவையை பாராட்டி விருது..
அன்றாட வாழ்வில் இரத்தம் என்பது மனித உடலுக்கு இன்றியமையாத ஒன்று..
இந்த இரத்தத்தின் தேவைகளும் அன்றாட வாழ்வில் அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் முழு உலகிலும் குறைந்தது சுமார் 500யூனிட் வரை இரத்தம் தானம் செய்யப்படுகிறது.
இதில் தனியார் தொண்டு அமைப்புகளும் அடங்கும்.
இந்நிலையில், TNTJ குவைத் மண்டலத்திற்கு அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் சார்பில் சிறந்த இரத்த தான சேவைகளை பாராட்டி ஒரு சில தினங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது.
இதனிடையே, இரத்த தேவைகள் தினம்தோறும் அதிகரித்து வருவதால் 18வயது பூர்த்தி அடைந்த அனைவரும் தானம் செய்ய முன்வாருங்கள்.
குவைத்தில் பொதுவாகவே இஸ்லாமியர்கள் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்து வருகின்றனர்.
இந்த விருது பன்னிரெண்டாம் ஆண்டாக தொடர்ச்சியாக TNTJவிற்க்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.