Home » கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய அதிரை திமுகவினர் !!

கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய அதிரை திமுகவினர் !!

0 comment

இந்தியாவின் முதுபெரும் அரசியல்வாதியும் திமுகவின் தலைவருமான கருணாநிதியின் 95 -வது பிறந்தநாள் நேற்று (03/06/2018) ஞாயிற்றுக்கிழமை தமிழகமெங்கும் திமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டது.

அதேபோல் அதிரை பேரூர் திமு கழகம் சார்பிலும் அதிரை அண்ணா படிப்பகத்தில் காலை 8.30 மணியளவில் கருணாநிதியின் 95 – வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில்
EX MLA. ஏனாதியார், பேரூர் கழக செயலாளர் இரா. குணசேகரன் , மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் K. செல்வம் , ஒன்றியச் செயலாளர் பா.இராமநாதன், பேரூர் துணைச் செயலாளர் A.M.Y. அன்சர்கான் , பொருளாளர் S.P. கோடிமுதலி, மீனவரணி கோடி. நாகராஜன், மாவட்டப் பிரதிநிதிகள் S. இன்பநாதன், M. பகுருதீன் மீராசா, ஒன்றியப் பிரநிதிகள் A.M. அப்துல் ஹலீம், முல்லை R. மதி, A. கான் முகம்மது, S. சுப்பிபிரமணி, A. வருசை முஹம்மது , S. சலுவைச் சாமி, இளைஞர் அணி பொன்.ரமேஷ், N. சுரேஷ், M. செல்வராஜ், ஆறுமுக கிட்டங்கித் தெரு A. ஆமுவேல், P. ராஜா ஆகியோர் திமு கழகத்தின் கொடியேற்றி ஆங்காங்கே இருந்த பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கினர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter