தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெரு ஜும்மா பள்ளியில் தீனுள் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
தீனுள் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நேற்று (10/07/2018) ஞாயாயிற்றுகிழமை சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சில் 250க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.