186
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மண்டபத்தில் சாரா அஹமது அவர்களின் குடும்பத்தினரால் இன்று 12.06.2018 27– வது நோன்பான இன்று இஃப்தார் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
இதில் முன்னாள் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன்,அரசியல் பிரமுகர்கள், அனைத்து முஹல்லா ஜமாஅத்தினர்,மதநல்லிணக்கத்தை நிலைநாட்டும் வகையில் சகோதர மதததை சார்ந்த பிரமுகர்கள், என பலர் கலந்து கொண்டனர்.