184
வளைகுடா நாடுகளுக்கு முன்பே அதிரை மக்கள் மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வேலை நிமித்தமாக குடி பெயர்ந்தனர்.
அவர்களின் வம்சாவழியினர் இன்றளவும் அங்கு தொழில் செய்து வருகின்றனர்.
அவர்கள் இன்று நோன்பு பெருநாளை சிறப்புடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.