Home » அதிரையில் ஜெக்கரிய்யா பர்னிச்சர் நிறுவனத்தின் புதிய கிளை துவக்கம் !!

அதிரையில் ஜெக்கரிய்யா பர்னிச்சர் நிறுவனத்தின் புதிய கிளை துவக்கம் !!

0 comment

அதிரை புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மா.மா.செ.நல்ல அபுபக்கர் மரைக்காயர் அவர்களால் 1954ல் மர கட்டில் வேலைபாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.

பிறகு மர்ஹூம் N.A.ஜக்கரியா அவர்களால் (ஹலீமா பர்னிச்சர்) என்ற பெயரில் தொடரப்பட்டு தற்போது ஜக்கரியா பர்னிச்சர் என்ற பெயர் மாற்றத்தோடு இயங்கி கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தை விரிவாக்கம் செய்து நமதூர் ECR ரயில்வே கேட் பெட்ரோல் பங்க் அருகில் இன்று புதிதாக துவங்கியுள்ளனர்.

தொடர்புக்கு : 9677741737

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter