43
கும்பகோணத்தில் திராவிட கழக மாணவரணி சார்பில், 75ஆம் ஆண்டு பவள விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நடந்த கருத்தரங்கில் கவியரங்கம் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி கலை நிகழ்ச்சி உரையரங்கம் கோலாட்டம் சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.
இதனைதொடர்ந்து கல்வி உரிமையை நிலை நாட்டிட நீட்டை நீக்கிட வேண்டும்,இட ஒதுக்கீட்டை காத்திட கல்வி காவியமா தலை தடுத்திட ஜாதி மத மூடநம்பிக்கை உணர்வுகளை தகர்த்திட வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கையில் பதாகையுடன் கலந்துகொண்டனர்.
இந்த பேரணியை திராவிட கழகத் தலைவர் வீரமணி சாரட்டு வண்டியில் இருந்து பார்வையிட்டார்.