Home » கோர விபத்தில் சிக்கிய அதிரை இளைஞர்களுக்கு உதவி செய்யுங்கள்!!

கோர விபத்தில் சிக்கிய அதிரை இளைஞர்களுக்கு உதவி செய்யுங்கள்!!

0 comment

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே 2 நாட்களுக்கு முன்னர் பட்டுக்கோட்டையிலிருந்து அதிரை நோக்கி சென்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் எதிரே வந்த வாகனம் எதிர்பாரா விதமாக மோதியதில் அருகே உள்ள கொடிகம்பத்தில் பலமாக மோதி தீவிர மேல் சிகிச்சைக்காக தமுமுக ஆம்புலன்சு மூலம் தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்கள், கீழத்தெருவை சேர்ந்த ஹாஜி முஹம்மது மொய்தீன் அவர்கள் மருமகன் ,பிலால் நகரை சேர்ந்த ஆசிஃப் சேக் தாவுது அவர்களின் மகன் ஆவர்.

இவர்களுடைய மேல் சிகிச்சைக்காக போதிய பொருளாதாரம் குடும்பத்தினரிடம் இல்லாததால், அவர்களது மேல் சிகிச்சைக்காக நம்மிடம் உதவியை நாடியுள்ளனர்.

எனவே எவ்வளவோ வீண் செலவுகள் செய்கின்ற நாம், நமது ஊர் இரு சகோதரர்களுக்கு நம்மால் முடிந்ததை கொடுத்து உதவி அவர்களது உடல் பூரண குணமடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்..

தொடர்புக்கு:

+91 822 061 6633

+91 962 999 7366

வாகன விபத்தில் சிக்கிக்கொண்ட இளைஞர்கள்:-

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter