48
மேலதெருவை சேர்ந்த மர்ஹும் முகமது ஹாசிம்பாய் அவர்களுடைய மகனும், மர்ஹும் சோட்டாபாய் சேக் மதினாவின் மருமகன், இக்பாலுடைய மச்சனும் ஜகபர் சாதிக் சகளையும், பசிர் அஹமது அவர்களுடைய வாப்பாவும், ஜபார், மீராமுகைதீன், ஜகபர் சாதிக், முகமது நிஜார், ஜாஹிர் உசேன் இவர்களுடைய மாமனாருமாகிய சோட்டா அன்வர் இன்று காலை 11.00 மணிக்கு வஃபாதகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் ஜனஸா அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.