உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரை பிரமுகர்கள் சவுதி ரியாத்திலும் வசித்து வருகின்றனர். அங்கு வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜுப் பெருநாளை இன்று செவ்வாய்க்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இன்று காலை நஸ்ரியாவில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் அதிரை பிரமுகர்கள் ஒன்றாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.