121
ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்புப் பணிகளுக்காக மின் தடை செய்யப்படுவது வழக்கம்.
அவ்வகையில் நாளை (19-09-2018) புதன்கிழமை, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மதுக்கூர், அதிரை, முத்துப்பேட்டை ஆகிய ஊர்களுக்கு மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.