Home » அதிரை அருகே அரசை நாடி பயன்ற்று,பொதுமக்கள் இணைந்து களப்பணி….!

அதிரை அருகே அரசை நாடி பயன்ற்று,பொதுமக்கள் இணைந்து களப்பணி….!

0 comment

அதிரை அருகே மழவேனீற்க்காடு ஊராட்சி நடுவிக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பழுதடைந்தத மின் மோட்டார்களை சரிசெய்து மாணவ “மாணவியர்களுக்கு குடிநீர் வழங்கிய கிராமவாசிகள்

வாட்ஸ் அப் மூலமாக களமிரங்கிய நடுவிக்காடு இளைஞர்கள்

நடுவை நேரலை என்ற வாட்ஸ் அப் குழுமத்தில் நடுவிக்காடு இளைஞர்கள் முதல் வெளி நாடு வாழும் துபை ” சவுதி அரபியா ” குவைத் “கத்தார் ” பஹ்ரைன் ” மலேசியா ” சிங்கப்பூர் என நடுவிக்காடு இளைஞர்கள் நடுவை நேரலை வாட்ஸ் அப் குழுமத்தில் பயணித்து வருகின்றனர்.

நடுவிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பல மாதங்களாக தண்ணீர் இன்றி தவித்த மாணவ ” மாணவிகள்

நடுவிக்காடு கிராமவாசிகள் அரசு சமதப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளிக்கப்பட்டும் கண்டுக்கொள்ளாத அரசு அதிகாரிகள்.

செப்டம்பர் 18 ” செவ்வாய்க்கிழமை
நடுவை நேரலை வாட்ஸ் அப் குழுமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தண்ணீர் தட்டுப்டை தவிர்க்கும் வகையில் வாட்ஸ் அப்பில் கருத்துக்களை பரிமாறிக்கொண்ட நடுவிக்காடு ஊர் வாசிகள்

அதிராம்பட்டிணம் நடுத்தெருவில் அமைத்திருக்கும் அரசுப்ள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற A பாக்ரிச்சாமி அசிரியர்கள் அவர்கள்

செப்டம்பர் ( 19 புதன்கிழமை அன்று

நடுவிக்காடு அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை கிரேஸ் சத்தியவதி ” மற்றும் துணை தலைமை ஆசிரியை விஜயா ஆகியோரை சந்தித்தனர்.

நடுவிக்காடு ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் A பக்ரிச்சாமி அசிரியர்” மற்றும் மின் இணைப்பாளர் K, S மாதவன் இளைஞர்கள் அணைவரும் நடுவிக்காடு அரசுப்பள்ளி மின் இணைப்புகளை சரிசெய்து பள்ளி மாணவ மாணவியர்களுக்ககுடிநீர் வழங்க பேச்சுவார்த்தை நடத்தி பணிகளை தொடங்கினர்.

K,S மாதவன் மின் இணைப்பு ” மற்றும் குடி நீர் குழாய் இணைப்புகளை சரிசெய்வதில் அனுமிக்கவர் என்பது குறிப்பிடதக்கது.

K, S மாதவனுக்கு துணையாக உதவிபுரிந்த A,P , கிருஷ்ண மூர்த்தி ” R, சிவக்குமார் ” T,N வினோத்குமார் ” R , பிரபாகரன் ஆகிய கிராம இளைஞர்களின் முயற்ச்சியால் இரு திணங்களில் பழுதடைத குடி நீர் மோட்டாரையும் பழுதடைந்த குடி நீர் குழாய்களையும் சரி செய்து மாணவ மாணவியர்களுக்கு குடி நீர் தட்டுப்பாட்டை நீக்கி குடி நீர் வழங்க சிறப்பான சேவையை செய்து முடித்தனர்.

இதற்க்கு உண்டான முழு தொகையையும்

பள்ளி மாணவ ” மாணவியர்களின் நலனை கருதி பஹ்ரைன் நாட்டில் பணிபுரியும் நடுவிக்காடு கிராமவாசிகள் வழங்கினர் ,

சவுதி அரபியாவில் இருந்து P , மகேஷ் வரன் அவர்கள் தன பங்களிப்பாக தொகையை வழங்கியுள்ளார்.

மேலும் நடுவிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இளைஞர்கள் பெரியோர்கள் என பல உதவிகளையும் பொதுச்சேவையையும் செய்யப்போவதாக கூறியுள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter