148
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இன்று காலை அதிரைக்கு வருகை தந்தார்.
அதிரை வந்த அவர் , மமக நடத்தும் அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு தொடர்பாக இன்று காலை 11 மணியளவில் அதிரை நகர திமுகழகச் செயலாளர் இராம. குணசேகரனை சந்தித்தார். இதில் திமுக மற்றும் மமகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.