Home » டெங்கு காய்ச்சலினால் அதிக இரத்த கொடையாளர்கள் தேவை..!

டெங்கு காய்ச்சலினால் அதிக இரத்த கொடையாளர்கள் தேவை..!

by Asif
0 comment

தஞ்சாவூர்,பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் பகுதிகளில் அதிகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 40முதல் 50 யூனிட் வரை இரத்தம் தேவைப்படுகிறது. இதனை கிரசன்ட் இரத்த சேவை மையம் மற்றும் பல தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் இணைந்து அன்றாட இரத்த தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.இந்நிலையில் வரும் காலங்களில் அதிகளவு இரத்தங்கள் கண்டிப்பாக தேவைப்பட அதிக வாய்ப்பு உள்ளது.இதற்க்கு இரத்த தான கொடையாளர்கள் அதிகமாக தேவைப்படுகிறார்கள். அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வாருங்கள்.

பெற்றோர்களின் கவனத்திற்கு:

தங்களின் பிள்ளைகளை இரத்த தானம் செய்ய முன்வர செய்யுங்கள். தங்கள் பிள்ளைகள் இரத்த தானம் செய்வதினால் உயிர்க்கு எந்தவிதாமாக பாதிப்பும் ஏற்படாது.மேலும் இரத்த தானம் ஒரு உயிரை காக்கும். இது ஒரு உயிரை காப்பது மட்டுமின்றி ஒரு சமுதாயத்தை காப்பதற்கு சமம்.

ரத்த தானம் செய்யும் விருபுபவர்கள் மற்றும் ரத்தம் தேவை படுபவர்கள் கீழே உள்ள எண்ணுக்கு எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்.

பேராசிரியர். கபீர்-8883184888
அஸ்பர்-8667534884
சமீர்-7418266165
ஷாஹிம்சா-7418155439
அப்ரித்-8220616633⁠⁠⁠⁠

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter