90
அதிராம்பட்டினம் ரஹ்மானிய்யா பள்ளியில் முன் மாதிரி மாணவர்கள் என்ற தலைப்பில் 8 வகுப்பு முதல் 12 வரை உள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயான் நிகழ்ச்சி (12.10.2018) நேற்று நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சியில் உலமாக்கள் மாணவர்களுக்கு முன் மாதிரி மாணவர்கள் தலைப்பில் உரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்வில் அதிகமாக நம்ம ஊரில் தீய பழக்காங்கள் மாணவர்கள் செய்து வருகிறார்கள் அந்த தீய செய்ய கூடாது என்று அவர்களுக்காக 8,9 வகுப்பு தனி பிரிவும் 10,11,12வகுப்பு தனி பிரிவுமாக பயான் நடைபெற்றது.