Home » தமிழ் ராக்கர்ஸ்ஸில் தடையை மீறி வெளியாகிய சர்க்கார்..!!

தமிழ் ராக்கர்ஸ்ஸில் தடையை மீறி வெளியாகிய சர்க்கார்..!!

0 comment

நடிகர் விஜயின் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகியுள்ள படம் “சர்கார்” இது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியிடப்பட்டது.

இதற்கிடையில் நேற்று ‘சர்கார்’ படத்தின் எச்.டி. பிரிண்ட்டை வெளியிடப்போவதாகத் “தமிழ் ராக்கர்ஸ்” இணையதளம் பயங்கரமாக அறிவித்தது.

இந்த அறிவிப்பின் பிறகு தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடி இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் படத்தை வெளியிட கூடாது என்று நீதிமன்றத் தடையையும் வாங்கியது.

இவற்றை எல்லாம் தவிடுபொடியாக்கும் விதமாக ‘சர்கார்’ படத்தை வெளியிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். அவர்கள் சொன்னதுபோல் ஹெச்.டி. பிரிண்ட் வரவில்லை என்றாலும் இவ்வளவு பாதுகாப்பையும் மீறி படம் வெளியாகியுள்ளது.

மேலும் நேற்று இரவு 10.42pm மணியளவில் இணையத்தில் பதிந்தது குறிப்பிடத்தக்கது. இன்று காலை 11 மணியளவில் இணயத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter