317
பிக் பேங்க் நிகழ்வுக்கு பிறகு உருவான புதிய நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 2MASS J18082002–5104378 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நட்சத்திரம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் பிரகாசமாக காட்சியளிக்கிறது. இதனை ஆராய விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் பூமியைப்போலவே பல கிரகங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.