Home » மரண அறிவிப்பு : மல்லிப்பட்டிணம் ஹக்கீம்..!!

மரண அறிவிப்பு : மல்லிப்பட்டிணம் ஹக்கீம்..!!

0 comment

மல்லிப்பட்டிணம், புதுமனைத் தெருவை சார்ந்த கறிக்கடை கபூர் அவர்களின் மகள் வழிப்பேரனும்,நசுரூதீன்கான் அவர்களின் மகனுமாகிய ஹக்கீம் அவர்கள் இன்று (13.11.2018) இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா நாளை காலை 9:30 மணியளவில் மல்லிப்பட்டிணம் ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாருடைய மறுமை வாழ்க்கை வெற்றியடைய பிரார்த்திப்போம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter