48
மரண அறிவிப்பு : பட்டுக்கோட்டை கரிக்காடு தேங்காவாடி MMS. சேக்காதி அவர்களின் மகனும், MMS வாட்டர் ஏஜென்ஸிஸ் S. சாகுல் ஹமீது அவர்களின் சகோதரரும், S. ரபீக், S. அபிஷேக் ஆகியோரின் தந்தையாகிய S. ஜமால் முகமது அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணியளவில் பட்டுக்கோட்டை கரிக்காடு பிரியா மருத்துவமனை எதிரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.