107
தஞ்சை தெற்கு மாவட்டம், மல்லிப்பட்டிணம் ஊராட்சி கிளை திமுக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் தாஜ்முகமது திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு.
அண்மையில் திமுகவின் மல்லிப்பட்டிணம் கிளை தேர்தல் பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் இன்று (பிப் 21) திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.