107
மக்களவை தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் பரப்புரையை திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி உள்ளார். திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.